கரிமுகவம்பி
karimukavampi
யானைமுக ஓடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானைமுகவோடம். (சிலப். 13, 176.) Boat with a figure of an elephant's head at the prow;
Tamil Lexicon
kari-muka-v-ampi
n. karin+.
Boat with a figure of an elephant's head at the prow;
யானைமுகவோடம். (சிலப். 13, 176.)
DSAL