Tamil Dictionary 🔍

அரிமுகவம்பி

arimukavampi


சிங்கமுக ஓடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிங்கமுகவோடம். அரிமுக வம்பியும்...இயக்கும்பெருந்துறை. (சிலப். 13, 177). Canoe with a lion figure-head;

Tamil Lexicon


சிங்கமுகவோடம்.

Na Kadirvelu Pillai Dictionary


ari-muka-v-ampi
n. hari+.
Canoe with a lion figure-head;
சிங்கமுகவோடம். அரிமுக வம்பியும்...இயக்கும்பெருந்துறை. (சிலப். 13, 177).

DSAL


அரிமுகவம்பி - ஒப்புமை - Similar