கழிமுகம்
kalimukam
ஆறு கடலோடு கலக்கும் இடம் ; அருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருவி. (சூடா.) 2. Mountain torrent, waterfall; ஆறு கடலொடுகலக்கும் சங்கழகம். (திவா.) 1. River mouth;
Tamil Lexicon
ஆற்றுநீர்க்கழிவு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The mouth of a river, ஆற்றுநீர்க்கழிவு.
Miron Winslow
kaḻi-mukam
n. கழி2+.
1. River mouth;
ஆறு கடலொடுகலக்கும் சங்கழகம். (திவா.)
2. Mountain torrent, waterfall;
அருவி. (சூடா.)
DSAL