மகரமுகம்
makaramukam
அபிநயவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருவிரலும் சுட்டுவிரலும் நிமிர்ந்துகூட ஒழிந்த மூன்றுவிரலும் தம்முளொன்றி வேறாய் நிற்கும் இணையாவினைக்கை. (சிலப். 3, 18, உரை.) A gesture with one hand in which the thumb and the forefinger are held upright while the other fingers are held together and apart from them;
Tamil Lexicon
makara-mukam
n. id.+. (Nāṭya.)
A gesture with one hand in which the thumb and the forefinger are held upright while the other fingers are held together and apart from them;
பெருவிரலும் சுட்டுவிரலும் நிமிர்ந்துகூட ஒழிந்த மூன்றுவிரலும் தம்முளொன்றி வேறாய் நிற்கும் இணையாவினைக்கை. (சிலப். 3, 18, உரை.)
DSAL