Tamil Dictionary 🔍

அகசரிப்பு

akasarippu


ஒரு பொருளின் கற்றெல்லையிலுள்ள பகுதி அப்பொருளின் மையத்தை நோக்கி நெருங்குஞ் சக்தி. Mod. Centripetal force;

Tamil Lexicon


aka-carippu
n. அகம்+.
Centripetal force;
ஒரு பொருளின் கற்றெல்லையிலுள்ள பகுதி அப்பொருளின் மையத்தை நோக்கி நெருங்குஞ் சக்தி. Mod.

DSAL


அகசரிப்பு - ஒப்புமை - Similar