Tamil Dictionary 🔍

கரிசனம்

karisanam


யானைக்கோடு , பொற்றலைக் கையாந்தகரை ; அன்பு ; அக்கறை , பரிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிரத்தை. 2. Affectionate solicitude; concern; interest; அன்பு. 1. Tenderness, affection, as of a parent for the child; . Ceylon Verbesina. See பொற்றலைக்கையாந்தகரை. (மலை.) யானைக்கோடு. கரிசன மன்னகொங்கை (கந்தபு. தெய்வயா. 87). Elephant's tusk;

Tamil Lexicon


கரிசனை, s. natural affection, love, அன்பு; 2. care, interest, solicitude; earnestness, பரிவு. அவனுக்குப் பெண்சாதி என்கிற கரிசனம் இல்லை, he does not love and care for her as his wife. கரிசனம் கொள்ள, to be interested. தற்கரிசனமாய், voluntarily, of one's own accord.

J.P. Fabricius Dictionary


[kricṉm ] --கரிசனை, ''s.'' Tender re gard, relative affection--as parental, filial, &c.; kind concern, intentness, solicitude, partiality, attachment, earnestness, பரிவு. இக்காரியத்திலேயவர்மெத்தக்கரிசனமாயிருக்கிறார்... He is very intent, earnest, &c., in the busi ness. அவனுக்குப்பெண்சாதியென்கிறகரிசனமில்லை. He does not love her as his wife.

Miron Winslow


karicaṉam
n.கரி5+dašana.
Elephant's tusk;
யானைக்கோடு. கரிசன மன்னகொங்கை (கந்தபு. தெய்வயா. 87).

karicaṉam
n. cf. கரிசலை.
Ceylon Verbesina. See பொற்றலைக்கையாந்தகரை. (மலை.)
.

karicaṉam
n. prob. கரை1-.
1. Tenderness, affection, as of a parent for the child;
அன்பு.

2. Affectionate solicitude; concern; interest;
சிரத்தை.

DSAL


கரிசனம் - ஒப்புமை - Similar