கிரிசன்
kirisan
சிவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவன். கிரிசனை யுன்னி (பாரத. அருச்சுனன்றவ. 26). šiva, as dwelling in Mt. Kailāsa;
Tamil Lexicon
கிரீசன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Siva as inhabiting mount கைலாசம். Wils. p 289.
Miron Winslow
kiricaṉ,
n. Grir-ša.
šiva, as dwelling in Mt. Kailāsa;
சிவன். கிரிசனை யுன்னி (பாரத. அருச்சுனன்றவ. 26).
DSAL