Tamil Dictionary 🔍

பரிசனம்

parisanam


உறவு ; ஏவல் செய்வோர் ; பரிவாரம் ; தொடுதல் ; கிரகணம் பற்றுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரிவாரம்.சேவித் தணையும் பரிசனங்கள் (பெரியபு.சேரமான்84); 1. Train, retinue; ஏவல்செய்வோர். (திவா) பரிசனர் சணங்கன் யாரும் (கந்தபு. திருக்கல். 80). Dependants, servants; சுற்றம். (சூடா.) Relationship, affinity; தொடுகை. (சூடா.) அரன் பரிசனத்தால்...கன்னியர் சூற்கொண்டு (திருவாலவா , 23, 20). 1. Touch, sense of touch ; கிரகணம் பற்றுகை. 2. Beginning of an eclipse;

Tamil Lexicon


s. (பரிசம்) touch; 2. (பரி+ சனம்) affinity, relationship, உறவு; 3. attendants, followers, servants, சூழ்வோர்; 4. eclipsing. பரிசனவேதி, (alchemy) a drug which transmutes inferior metals into gold.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Dependants, servants, ஏவல்செய்வோர். 2. Train, retinue, fol lowers, சூழ்வோர். 3. Relationship, af finity, உறவு; [''ex'' பரி, surrounding.] (சது.)

Miron Winslow


paricaṉam,
n. pari-jana.
1. Train, retinue;
பரிவாரம்.சேவித் தணையும் பரிசனங்கள் (பெரியபு.சேரமான்84);

Dependants, servants;
ஏவல்செய்வோர். (திவா) பரிசனர் சணங்கன் யாரும் (கந்தபு. திருக்கல். 80).

Relationship, affinity;
சுற்றம். (சூடா.)

paricaṉam,
n. sparšana.
1. Touch, sense of touch ;
தொடுகை. (சூடா.) அரன் பரிசனத்தால்...கன்னியர் சூற்கொண்டு (திருவாலவா , 23, 20).

2. Beginning of an eclipse;
கிரகணம் பற்றுகை.

DSAL


பரிசனம் - ஒப்புமை - Similar