அரிசனம்
arisanam
காண்க : மஞ்சள் ; தாழ்த்தப்பட்டோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரிசன மேனி நல்லாள் (கந்தபு. தெய்வ. 87.) Turmeric. See மஞ்சள்.
Tamil Lexicon
s. turmeric, மஞ்சள். "அரிசனமேனி நல்லாள்" (கந்தபு.) a woman of turmeri complexion.
J.P. Fabricius Dictionary
மஞ்சள்.
Na Kadirvelu Pillai Dictionary
, [aricṉm] ''s.'' Indian saffron, tur meric, மஞ்சள். ''(p.)''
Miron Winslow
aricaṉam
n. cf. haridrā. [K. arisina.]
Turmeric. See மஞ்சள்.
அரிசன மேனி நல்லாள் (கந்தபு. தெய்வ. 87.)
DSAL