காரா
kaaraa
எருமை ; கருநிறப் பசு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருநிறப் பசு. கன்றுபிரி காராவின் றுயருடைய கொடி (கம்பரா. குகப். 66). Black cow; எருமை. செங்கண் வன்கட்காரா (தஞ்சைவா.380). Buffalo ;
Tamil Lexicon
s. a buffalo, எருமை, (கருமை+ஆ)
J.P. Fabricius Dictionary
எருமை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Buffalo, ''(lit.)'' a black cow or ox.
Miron Winslow
kār-ā
n. கரு-மை+ஆ8. [T. kārāvu, U. kārā.]
Buffalo ;
எருமை. செங்கண் வன்கட்காரா (தஞ்சைவா.380).
kār-ā
n. கரு-மை+ஆ. [T. kārāvu.]
Black cow;
கருநிறப் பசு. கன்றுபிரி காராவின் றுயருடைய கொடி (கம்பரா. குகப். 66).
DSAL