கா
kaa
ஓர் உயிர்மெய்யெழுத்து(க்+ஆ) ; சோலை ; கற்பகமரம் ; பாதுகாப்பு ; காவடித்தண்டு ; துலாக்கோல் ; ஒரு நிறையளவு ; தோட்சுமை ; பூ முதலியன இடும் பெட்டி ; அசைச்சொல் ; கலைமகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. The compound of க் + ஆ. பாதுகாப்பு. (திவா.) 1. Preservation ,protection; சோலை. கடிமரந் துளங்கிய காவும் (புறநா. 23, 9). 2. Forest, pleasure-grove, garden; காவடித்தண்டு. காமமு நாணு முயிர்காவாத் தூங்கும் (குறள், 1163). 1. Pole with ropes hung on each end, used to carry loads or gifts to a temple easily on the shoulder துலாக்கோல். (W.) 2. Lever or beam for a well-sweep; lever of a steelyard; scales; ஓர் நிறையளவு. காவென் னிறையும் (தொல். ஏழத். 169). 3. A standard weight=100 பலம் பூ முதலியன இடும் பெட்டி. இவர்தரு மெல்லிலைக் காவும் (சீவக. 826). 4. Receptacle, basket, as for betel or flowers; ஓர் அசைச் சொல். காண்டிகா (தொல். சொல். 279, சேனா). A poetic expletive; . Brahma's spouse. See சரசுவதி. காவெனப் பெயரிய கலைமகளை (காஞ்சிப்பு. வீராட்ட. 45). தோட்சுமை. (அக. நி.) Load or pack, hung at either end of a pole and carried on the shoulders; கற்பகமரம். (அக. நி.) The Kalpaka tree;
Tamil Lexicon
VII. v. t. conceal, hide, ஒளித்துவை; 2. refuse to give, withhold, அல்லத் தட்டு; 3. steal, pilfer, திருடு; 4. destroy (reduce to primal elements). v. i. lie hidden, மறைந்திரு; 2. be injured or ruined, நாசமா, கெடு.
J.P. Fabricius Dictionary
, A syllabic letter, the conso nant க் and long vowel, ஆ, ஓரெழுத்து. 2. ''s.'' A pole with ropes attached on the shoulder, for carrying common burdens, or gifts to a temple, &c., காவடி. ''(c.)'' 3. ''(p.)'' A lever or beam for a well-sweep, also the lever of steel yards, scales, &c., துலாக்கோல். 4. A grove, சோலை. 5. A flower garden, பூந் தோட்டம். 6. A poetic expletive, அசைச்சொல். இவளிவட்காண்டிகா. See her here. (நன்னூ லுரை.)
Miron Winslow
kā
.
The compound of க் + ஆ.
.
kā
n. கா-.
1. Preservation ,protection;
பாதுகாப்பு. (திவா.)
2. Forest, pleasure-grove, garden;
சோலை. கடிமரந் துளங்கிய காவும் (புறநா. 23, 9).
kā
n. காவு-.
1. Pole with ropes hung on each end, used to carry loads or gifts to a temple easily on the shoulder
காவடித்தண்டு. காமமு நாணு முயிர்காவாத் தூங்கும் (குறள், 1163).
2. Lever or beam for a well-sweep; lever of a steelyard; scales;
துலாக்கோல். (W.)
3. A standard weight=100 பலம்
ஓர் நிறையளவு. காவென் னிறையும் (தொல். ஏழத். 169).
4. Receptacle, basket, as for betel or flowers;
பூ முதலியன இடும் பெட்டி. இவர்தரு மெல்லிலைக் காவும் (சீவக. 826).
kā
part
A poetic expletive;
ஓர் அசைச் சொல். காண்டிகா (தொல். சொல். 279, சேனா).
kā
n. kā.
Brahma's spouse. See சரசுவதி. காவெனப் பெயரிய கலைமகளை (காஞ்சிப்பு. வீராட்ட. 45).
.
kā
n. காவு-.
Load or pack, hung at either end of a pole and carried on the shoulders;
தோட்சுமை. (அக. நி.)
kā
n. கா-.
The Kalpaka tree;
கற்பகமரம். (அக. நி.)
DSAL