Tamil Dictionary 🔍

குரவம்

kuravam


குராமரம் ; பேரீந்துமரம் ; கோட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேரீந்து. (மலை.) 2. Date palm. See கோட்டம். (சூடா.) 3. Putchock, fragrant root of the costum plant; குரா. பலகுரவ மழனகுவன (சூளா. தூது. 2). 1. cf. kurava. Common bottle-flowe. See

Tamil Lexicon


, [kurvm] ''s.'' The date-tree, பேரீந்து. 2. A plant from which a medicinal drug is extracted, கோட்டம். 3. The குரவு shrub. 4. Perfume--as குரவு.

Miron Winslow


kuravam,
n. குரா.
1. cf. kurava. Common bottle-flowe. See
குரா. பலகுரவ மழனகுவன (சூளா. தூது. 2).

2. Date palm. See
பேரீந்து. (மலை.)

3. Putchock, fragrant root of the costum plant;
கோட்டம். (சூடா.)

DSAL


குரவம் - ஒப்புமை - Similar