Tamil Dictionary 🔍

கௌரவம்

gauravam


மேன்மை , பெருமிதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருமிதம். அடர்ச்சிமிகுங் கௌரவம் (சிவப் பிர.பொது. 30). 2. Pride; மேன்மை. 1. Dignity, eminence, honour;

Tamil Lexicon


s. dignity, respectability, eminence, honour, மேன்மை; 2. pride, கர்வம். கௌரவப்பட்டம், a title of honour. கௌரவிக்க, கௌரவப்படுத்த, கௌரவம் புரிய, to honour one.

J.P. Fabricius Dictionary


மேன்மை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kauravam] ''s.'' Dignity, eminence, re spectability, மேன்மை. W. p. 33. GOU RAVA. ''v.''

Miron Winslow


kauravam
n. gaurava.
1. Dignity, eminence, honour;
மேன்மை.

2. Pride;
பெருமிதம். அடர்ச்சிமிகுங் கௌரவம் (சிவப் பிர.பொது. 30).

DSAL


கௌரவம் - ஒப்புமை - Similar