கரபாகம்
karapaakam
சூடுபட்டு மென்மையான குளிகை போல் திரளுகிற மருந்துப்பாகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூடுபட்டு மிருதுவான குளிகைபோல் திரளுகிற மருந்துப்பாகம். (பைஷஜ. 9). That stage in the preparation of any medicine by heating, when it reaches such consistency as would admit of a small pinch between wet fingers being easily rolled into a soft globule;
Tamil Lexicon
kara-pākam
n. kara + pāka.
That stage in the preparation of any medicine by heating, when it reaches such consistency as would admit of a small pinch between wet fingers being easily rolled into a soft globule;
சூடுபட்டு மிருதுவான குளிகைபோல் திரளுகிற மருந்துப்பாகம். (பைஷஜ. 9).
DSAL