கனராகம்
kanaraakam
ஒருசார் இராகங்களின் தொகுதி. (பரத. இராக. 65, உரை.) A name common to each of the ten musical modes, viz., நாட்டை, சாரங்கநாட்டை, கேதாரநட்டை, வராளி, ஆரபி, பௌனம், கௌளம், ரீதிகௌளம், நாராயணகௌளம், ஸ்ரீராகம்;
Tamil Lexicon
kaṉa-rākam
n. ghana +.
A name common to each of the ten musical modes, viz., நாட்டை, சாரங்கநாட்டை, கேதாரநட்டை, வராளி, ஆரபி, பௌனம், கௌளம், ரீதிகௌளம், நாராயணகௌளம், ஸ்ரீராகம்;
ஒருசார் இராகங்களின் தொகுதி. (பரத. இராக. 65, உரை.)
DSAL