கரதலம்
karathalam
கைத்தலம் , கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைத்தலம். மானுற்ற கரதலமொன்று (தேவா. 44, 3). Palm of the hand;
Tamil Lexicon
, ''s.'' The hands, the palm of the hand. Wils. p. 192.
Miron Winslow
kara-talam
n. kara +.
Palm of the hand;
கைத்தலம். மானுற்ற கரதலமொன்று (தேவா. 44, 3).
DSAL