கரிணி
karini
மலைக்குகை ; பெண்யானை ; யானை ; மலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெண்யானை. 1. Female elephant; மலை. 1. Mountain; மலைக்குகை. 2. Mountain cave; யானை. 2. Elephant;
Tamil Lexicon
s. (கரேணு an elephant, யானை; a female elephant.
J.P. Fabricius Dictionary
, [kariṇi] ''s.'' An elephant, யானை, 2. A she-elephant, பெண்யானை. ''(p.)''
Miron Winslow
kariṇi
n. (சூடா.)
1. Mountain;
மலை.
2. Mountain cave;
மலைக்குகை.
kariṇi
n. karinī.
1. Female elephant;
பெண்யானை.
2. Elephant;
யானை.
DSAL