கர்ணம்
karnam
காது ; ஊர்க்கணக்கு வேலை ; ஊர்க்கணக்கன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிராமக்கணக்கன். 2. Village accountant ; கிராமக்கணக்குவேலை. 1. Village accountantship ; காது. Ear ;
Tamil Lexicon
see கருணம், ear, காது; 2. the office of a karnam. கர்ணகடூரம், கர்ணகடோரம், what is jarring, harsh and unpleasant to the ear. கர்ணசூலை, ear-ache. கர்ணநாதம், singing in the ears, a disease of the ear. கர்ணபரம்பரை, a traditional story, tradition. கர்ணன், கர்ணிக்கன், a village accountant; கர்ணீகம்.
J.P. Fabricius Dictionary
கணக்கன்.
Na Kadirvelu Pillai Dictionary
karṇam
n. karṇa.
Ear ;
காது.
karṇam
n. karaṇa.
1. Village accountantship ;
கிராமக்கணக்குவேலை.
2. Village accountant ;
கிராமக்கணக்கன்.
DSAL