கரடிகை
karatikai
கரடி கத்துவதுபோல் ஓசையுண்டாக்கும் பறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கரடி கத்தினாற்போலும் ஒசையுடைய பறைவகை. (சிலப். 3, 27, உரை.) A kind of drum, producing a sound similar to the growling of a bear;
Tamil Lexicon
, [krṭikai] ''s.'' A kind of drum, ஓர்வ கைப்பறை. ''(p.)''
Miron Winslow
kataṭikai
n. கரடி1.
A kind of drum, producing a sound similar to the growling of a bear;
கரடி கத்தினாற்போலும் ஒசையுடைய பறைவகை. (சிலப். 3, 27, உரை.)
DSAL