கரகரப்பு
karakarappu
தொண்டையரிப்பு ; குரல் கனத்திருக்கை ; ஓயாது வேண்டுகை ; அலைக்கழிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குரல் கனத்திருக்கை. (W.) 2. Hoarseness or heaviness of voice; தொண்டையரிப்பு. 1. Irritation in the throat; ஒயாது வேண்டுகை. (W.) 3. Importunity; அலைக்கழிப்பு. (W.) 4. Teasing, harassing;
Tamil Lexicon
, ''v. noun.'' Itching, irrita tion, &c., in the throat, sharpness to the importunity, அலைக்கழிப்பு. 3. Hoarseness, deepness, or heaviness of voice, தொண் டைக்கரகரப்பு.
Miron Winslow
karakarappu
n. கரகர-.
1. Irritation in the throat;
தொண்டையரிப்பு.
2. Hoarseness or heaviness of voice;
குரல் கனத்திருக்கை. (W.)
3. Importunity;
ஒயாது வேண்டுகை. (W.)
4. Teasing, harassing;
அலைக்கழிப்பு. (W.)
DSAL