Tamil Dictionary 🔍

காதைகரப்பு

kaathaikarappu


மிறைக்கவியுள் ஒன்று , ஒரு செய்யுளை முடிய எழுதி அதன் ஈற்று மொழியுள் முதலெழுத்துத் தொடங்கி ஓரோர் எழுத்து இடையிட்டுப் படிக்கப் பிறிதொரு செய்யுள் வரப் பாடும் மிறைக்கவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருசெய்யுளை முடிய எழுதி அதன் ஈற்றுமொழியுள் முதலெழுத்துத் தொடங்கி ஒரோர் எழுத்து இடையிட்டுப் படிக்கப் பிறிதொரு செய்யுள் வரப் பாடும் மிறைக்கவி. (இலக்.வி. 690, உரை.) Stanza so composed, that, by beginning with the first letter of the last word and reading backwards every alternate letter only, a new stanza is formed;

Tamil Lexicon


, [kātaikrppu] ''s.'' A stanza so compos ed, that, beginning with the first letter of the last word, and reading backwards every alternate letter only, a new stanza is formed, மிறைக்கவியிலொன்று. ''(p.)''

Miron Winslow


kātai-karappu
n. காதை2 + கா-.
Stanza so composed, that, by beginning with the first letter of the last word and reading backwards every alternate letter only, a new stanza is formed;
ஒருசெய்யுளை முடிய எழுதி அதன் ஈற்றுமொழியுள் முதலெழுத்துத் தொடங்கி ஒரோர் எழுத்து இடையிட்டுப் படிக்கப் பிறிதொரு செய்யுள் வரப் பாடும் மிறைக்கவி. (இலக்.வி. 690, உரை.)

DSAL


காதைகரப்பு - ஒப்புமை - Similar