கயிறுருவிவிடுதல்
kayiruruvividuthal
எருது முதலியவற்றை அவிழ்த்துவிடுதல் ; தூண்டிவிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூண்டிவிடுதல். மற்றவளைக் காவார் கயிறுரீஇ விட்டார் (திணைமாலை. 47). 2. To unleash and urge, as a hound ; எருதுமுதலியவற்றை வெளியேறும்படி அவிழ்த்துவிடுதல். 1. To untether, as a bull in calli-k-kaṭṭu ;
Tamil Lexicon
kayiṟuruvi-viṭu-
v. intr. id. + உருவு- +.
1. To untether, as a bull in calli-k-kaṭṭu ;
எருதுமுதலியவற்றை வெளியேறும்படி அவிழ்த்துவிடுதல்.
2. To unleash and urge, as a hound ;
தூண்டிவிடுதல். மற்றவளைக் காவார் கயிறுரீஇ விட்டார் (திணைமாலை. 47).
DSAL