வாலுருவிவிடுதல்
vaaluruvividuthal
துன்பஞ்செய்யத் தூண்டி விடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்பஞ்செய்யத் தூண்டிவிடுதல். வயப்புலியை வாலுருவி விடுகின்றீரே (பாரத. சூது. 265). To stir one to activity; to provoke, as by stroking the tail of an animal;
Tamil Lexicon
vāl-uruvi-viṭu-.
v. tr. வால்2+உருவு-+.
To stir one to activity; to provoke, as by stroking the tail of an animal;
துன்பஞ்செய்யத் தூண்டிவிடுதல். வயப்புலியை வாலுருவி விடுகின்றீரே (பாரத. சூது. 265).
DSAL