Tamil Dictionary 🔍

காந்தமலை

kaandhamalai


பூமியின் வடகோடியிற் காந்தமயமாயுள்ளதாகக் கருதப்படும் மலை.(W.) Mountain far north, regarded as the centre of attraction to the magnet; the magnetic pole ;

Tamil Lexicon


ஒருமலை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A mountain or rock far north, regarded as the centre of attrac tion to the magnet; the magnetic pole, காந்தக்கன்மலை.

Miron Winslow


kānta-malai
n. id.+.
Mountain far north, regarded as the centre of attraction to the magnet; the magnetic pole ;
பூமியின் வடகோடியிற் காந்தமயமாயுள்ளதாகக் கருதப்படும் மலை.(W.)

DSAL


காந்தமலை - ஒப்புமை - Similar