Tamil Dictionary 🔍

கம்மியம்

kammiyam


கைத்தொழில் ; கம்மாளத்தொழில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைத்தொழில். (W.) 1. Work, labour; handicraft; கம்மாளத்தொழில். Smith's work;

Tamil Lexicon


s. see under கம்.

J.P. Fabricius Dictionary


பேறு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Smithery. ''(p.)''

Miron Winslow


kammiyam
n. id.
1. Work, labour; handicraft;
கைத்தொழில். (W.)

Smith's work;
கம்மாளத்தொழில்.

DSAL


கம்மியம் - ஒப்புமை - Similar