Tamil Dictionary 🔍

கன்மம்

kanmam


கருமம் , செயல் ; வினைப்பயன் ; செய்தொழில் ; பாவம் ; தீவினை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கருமம். கன்மமன் றெங்கள் கையிற் பாவை பறிப்பது (திவ். திருவாய். 6, 2, 7) .

Tamil Lexicon


s. see கருமம், action. கன்மசண்டாளன், கருமசண்டாளன், a wicked wretch.

J.P. Fabricius Dictionary


, [kaṉmam] ''s.'' Moral actions, especially in their effects--as the cause of transmi grations and their accompanying joys and sorrows, pleasure and pains, intelligence or stupidity, &c., சஞ்சிதகன்மம். 2. Ac tions, செய்தொழில். 3. Evil actions, evil, vice, தீவினை. (See கருமம்.) 4. Fate, destiny, the fruits, retributions, &c., of actions in former births, பிராரத்தகன்மம். Wils. p. 198. KARMMAN. In the Agamas, actions and their effects are of three classes, viz: 1. ஆகாமியம், moral actions, good and evil of the present life, considered as the source of future births with their suffering and en joyment. 2. சஞ்சிதம், the accumulated actions of the soul in former births, the retributions of which are to be experienced in future transmigrations. 3. பிராரத்தம் or பிராரத்துவம், the enjoyment and sufferings apportioned to the soul in the present state --as the retributions of actions in former births. அவனைக்கொல்லாதேகன்மம்பிடிக்கும். Do not kill him, if you do, the action will seize you.

Miron Winslow


kaṉmam
n. karman.
See கருமம். கன்மமன் றெங்கள் கையிற் பாவை பறிப்பது (திவ். திருவாய். 6, 2, 7) .
.

DSAL


கன்மம் - ஒப்புமை - Similar