Tamil Dictionary 🔍

கம்பட்டம்

kampattam


காசு , நாணயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாணயம். (W.) coinage, coin;

Tamil Lexicon


s. coining, coinage, காசு. கம்பட்டக்காரன், a coiner. கம்பட்டக் கூடம், a mint. கம்பட்டம் அடிக்க, to coin money, to mint. கம்பட்டமுளை, a stamp for coining.

J.P. Fabricius Dictionary


காசு.

Na Kadirvelu Pillai Dictionary


, [kmpṭṭm] ''s.'' Coinage, coining, காசு. ''(Old Dic.)''

Miron Winslow


kampaṭṭam
n. [K. kammaṭa, M. kammṭṭam.]
coinage, coin;
நாணயம். (W.)

DSAL


கம்பட்டம் - ஒப்புமை - Similar