கும்மட்டம்
kummattam
ஒருவகைச் சிறுபறை ; காகிதத்தினாலான கூட்டுவிளக்கு ; விமானக் கூண்டு ; கட்டட வளைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைச் சிறுபறை. (W.) A small drum; கட்டடவளைவு. (R.) 3. Arch, vault, arched roof; விமானக்கூண்டு. 2. Cupola, dome; காகிதத்தாலான கூட்டுவிளக்கு. 1. Globe lights made of paper, chiese lantern;
Tamil Lexicon
s. (Hind.) a paper lantern; 2. the dome of a pagoda, தூபி; 3. (Tel.) a small drum.
J.P. Fabricius Dictionary
, [kummṭṭm] ''s. (Hind.)'' A globe-lantern of paper, &c., விளக்கேற்றக்காகிதமுதலியவற்றாற்கட் டுங்கூடு. 2. The cupola or dome of a pagoda, &c., கோவிலின்தூபி. 3. ''Rott.'' Arch, vault, arched roof, வளைவு. 4. A kind of small drum, ஓர்வாத்தியம்.
Miron Winslow
kummaṭṭam,
n. [T. gummeṭa.]
A small drum;
ஒருவகைச் சிறுபறை. (W.)
kummaṭṭam,
n. U. gummat.
1. Globe lights made of paper, chiese lantern;
காகிதத்தாலான கூட்டுவிளக்கு.
2. Cupola, dome;
விமானக்கூண்டு.
3. Arch, vault, arched roof;
கட்டடவளைவு. (R.)
DSAL