Tamil Dictionary 🔍

யோகப்பட்டம்

yokappattam


யோகிகள் தியானத்தில் அமர்ந்திருக்கும்போது முதுகையும் முழங்கால்களையும் சேர்த்துக் கட்டவுதவும் கச்சை. யோகப்பட்டம் விளங்க (திருவாலவா, 13, 5). Strap used by a yogi sitting on his hams, to bind his folded legs with the body;

Tamil Lexicon


yōka-p-paṭṭam
n. id.+பட்டம்2.
Strap used by a yogi sitting on his hams, to bind his folded legs with the body;
யோகிகள் தியானத்தில் அமர்ந்திருக்கும்போது முதுகையும் முழங்கால்களையும் சேர்த்துக் கட்டவுதவும் கச்சை. யோகப்பட்டம் விளங்க (திருவாலவா, 13, 5).

DSAL


யோகப்பட்டம் - ஒப்புமை - Similar