தம்பட்டம்
thampattam
ஒரு பறைவகை ; வாளவரைக் கொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைப் பறை. (பிங்.) பறை திமிலை திமிர்தமிகு தம்பட்டம் (திருப்பு.18). A small drum, tomtom; . Sword-bean.See வாளவரை. (W.)
Tamil Lexicon
s. a small drum, a tom-tom, பறை.
J.P. Fabricius Dictionary
, [tmpṭṭm] ''s.'' A small drum, tom tom, ஓர்பறை, as தமுக்கு. ''(c.)'' என்னைக்குறித்துஊரெல்லாந்தம்பட்டம்போடுகிறான். He reports evil of me to every body.
Miron Winslow
tampaṭṭam,
n. [T. tammaṭamu.]
A small drum, tomtom;
ஒருவகைப் பறை. (பிங்.) பறை திமிலை திமிர்தமிகு தம்பட்டம் (திருப்பு.18).
tampaṭṭam,
n. தம்பட்டை.
Sword-bean.See வாளவரை. (W.)
.
DSAL