Tamil Dictionary 🔍

கமலை

kamalai


திருமகள் ; திருவாரூர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலக்குமி. கமலைநோக்கும் (கம்பரா. பாயி. பயன், 1). 1. Lakṣmī திருவாரூர். (திவா.) 2. Tiruvālur, in Tanjore District; . See கபிலை1. (G. Tn. D. i, 157.)

Tamil Lexicon


s. Lakshmi, as residing in the lotus; 2. a leather bag for watering, கவலை; 3. Tiruvalur in Tanjore district.

J.P. Fabricius Dictionary


இலக்குமி.

Na Kadirvelu Pillai Dictionary


, [kamalai] ''s.'' Lukshmi, இலக்குமி, she who belongs to the lotus. Wils. p. 19. KAMALA. 2. A place sacred to Siva, திரு வாரூர்.

Miron Winslow


kamalai
n. kamalā.
1. Lakṣmī
இலக்குமி. கமலைநோக்கும் (கம்பரா. பாயி. பயன், 1).

2. Tiruvālur, in Tanjore District;
திருவாரூர். (திவா.)

kamalai
n.
See கபிலை1. (G. Tn. D. i, 157.)
.

DSAL


கமலை - ஒப்புமை - Similar