Tamil Dictionary 🔍

கமுக்கம்

kamukkam


அடக்கம் , குறையை வெளிப்படுத்தாமை ; இரகசியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரகசிய வடக்கம். மூடிக்கொண்டிருந்தால் கமுக்கம், திறந்தால் வெட்டவெளி. Reticence, taciturnity;

Tamil Lexicon


s. the act of concealing; reticence, taciturnity, reserve, இரகசிய அடக்கம். கமுக்கக்காரன், a reserved, reticent man. கமுக்கமாயிருக்க, to be reserved.

J.P. Fabricius Dictionary


, [kmukkm] ''s. [vul.]'' Reserve, keep ing in secret, குறைவைவெளிப்படுத்தாமை.

Miron Winslow


kamukkam
n. [G. kammeke.]
Reticence, taciturnity;
இரகசிய வடக்கம். மூடிக்கொண்டிருந்தால் கமுக்கம், திறந்தால் வெட்டவெளி.

DSAL


கமுக்கம் - ஒப்புமை - Similar