கழுமலம்
kalumalam
சேரநாட்டுள்ளதோர்ஊர். நற்றேர்க் குட்டுவன் கழுமலத் தன்ன (அகநா. 270). 2. Name of an ancient town in the Cera country; சீகாழி. கழுமலத்தினுட் கடவுள்பாதமே கருது ஞானசம்பந்தன் (தேவா. 149, 12). 1. One of the names for Shiyali, a šaiva shrine in Tanjore District, as that which washes away sin;
Tamil Lexicon
சீகாழி.
Na Kadirvelu Pillai Dictionary
kaḻu-malam
n. கழவு- +.
1. One of the names for Shiyali, a šaiva shrine in Tanjore District, as that which washes away sin;
சீகாழி. கழுமலத்தினுட் கடவுள்பாதமே கருது ஞானசம்பந்தன் (தேவா. 149, 12).
2. Name of an ancient town in the Cera country;
சேரநாட்டுள்ளதோர்ஊர். நற்றேர்க் குட்டுவன் கழுமலத் தன்ன (அகநா. 270).
DSAL