Tamil Dictionary 🔍

மஞ்சில்

manjil


முதுவரப்பு வழி ; பாதையில் தங்கிச் செல்லும் இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதுவரப்பு வழி. (பிங்.) Large embankment or causeway between paddy fields, used as a path; பாதையில் தங்கிச்செல்லும் கெடி. (W.) stage in a journey;

Tamil Lexicon


s. an old embankment or causeway between rice-fields, used as a road, பழைய வரம்பின் வழி; 2. (Hind.) road or stage of a road in travelling, மசில்.

J.P. Fabricius Dictionary


, [mñcil] ''s.'' [''in'' திவா. மாஞ்சில். ''Tel.'' மஜிலி.] An old embankment, or cause way, between rice-fields, used as a road, பழையவரம்பின்வழி. (சது.) 2. ''[Hind.]'' Road or stage of a road in travelling, as மசில்.

Miron Winslow


manjcil
n. cf. மஞ்சி2.
Large embankment or causeway between paddy fields, used as a path;
முதுவரப்பு வழி. (பிங்.)

manjcil
n. U. manzil.
stage in a journey;
பாதையில் தங்கிச்செல்லும் கெடி. (W.)

DSAL


மஞ்சில் - ஒப்புமை - Similar