மஞ்சூர்
manjsoor
ஏற்றுக்கொள்ளப்பட்டது. (C. G.) That which is accepted or approved;
Tamil Lexicon
s. (Ar.) acceptance, admittance, ஒப்புக்கொள்ளுகை. மஞ்சூரான சாக்ஷி (சாட்சி), a true witness.
J.P. Fabricius Dictionary
, [mñcūr] ''s. (Arab.)'' Acceptance, ad mittance, ஒப்புக்கொள்ளுகை. மஞ்சூரானசாட்சி. A true witness.
Miron Winslow
manjcūr
n. U. manzūr.
That which is accepted or approved;
ஏற்றுக்கொள்ளப்பட்டது. (C. G.)
DSAL