Tamil Dictionary 🔍

கடுஞ்சூல்

kadunjsool


முதற்கருப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதற் கருப்பம். நின்னயந் துறைவி கடுஞ் சூற் சிறுவன் (ஜங்குறு. 309). First pregnancy;

Tamil Lexicon


முற்பட்டசூல்.

Na Kadirvelu Pillai Dictionary


kaṭu-nj-cūl
n. கடு-மை+.
First pregnancy;
முதற் கருப்பம். நின்னயந் துறைவி கடுஞ் சூற் சிறுவன் (ஜங்குறு. 309).

DSAL


கடுஞ்சூல் - ஒப்புமை - Similar