Tamil Dictionary 🔍

கொப்புளித்தல்

koppulithal


koppuḷi-,
11. v. [M. koppuḷi] intr.
1. To blister;
கொப்புளங் கொள்ளுதல். எடுத்தடி கொப்புளிக்க (தனிப்பா. i, 146, 44).

2. To rise in bubbles, as water;
நீர் முதலியவை குமிழியிட்டு வெளிவருதல்.

3. To puff out the cheeks and blow;
வாய் குமிழ்த்தல். செய்யவாய் கொப்புளிப்ப (திவ். பெரியாழ். 3, 6, 8).--tr.

4. To gargle, rinse;
நீர் முதலியவற்றால் வாயை அலசி உமிழ்தல்.

5. To discharge in jets;
நீர் முதலியவற்றை வெளிவிடுதல். குருதி கொப்புளிக்கும் வேலான் (சீவக. 1889).

DSAL


கொப்புளித்தல் - ஒப்புமை - Similar