Tamil Dictionary 🔍

தப்படி

thappati


தவறான செய்கை ; ஐந்தடி அல்லது மூன்றடிகொண்ட கால் வைப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தவறான செய்கை. (w.) 1.[K. tappadi.] False step; மூன்றடி கொண்ட கால்வைப்பு. (R.) 2. Stride, pace of five or three feet;

Tamil Lexicon


s. (தப்பு+அடி) a false step; 2. (Tel.) pace or stride of 5 feet.

J.P. Fabricius Dictionary


, [tppṭi] ''s. [in fencing.]'' A false step. 2. ''(R.)'' A stride, a geometric pace of five feet; [''ex'' தப்பு, ''et'' அடி.] ''(c.)''

Miron Winslow


tappaṭi,
n. தப்பு-+அடி.
1.[K. tappadi.] False step;
தவறான செய்கை. (w.)

2. Stride, pace of five or three feet;
மூன்றடி கொண்ட கால்வைப்பு. (R.)

DSAL


தப்படி - ஒப்புமை - Similar