Tamil Dictionary 🔍

காபாலம்

kaapaalam


பிரமன் தலையோட்டைக் கையிலேந்திச் சிவபிரான் ஆடுங் கூத்து ; சைவத்தின் அகப்புறச் சமயம் ஆறனுள் ஆன்மா நித்திய மாய்ப் பலவாய் வியாபகமாய் இருப்பதென்றும் பச்சைக்கொடி பிடித்து மக்களின் தலையோட்டில் ஐயமேற்றுண்பவர் முத்தராய்ச் சிவசமம் ஆவரென்றும் கூறும் சமயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சைவத்தின் அகப்புறச்சமயம் ஆறனுள் ஆன்மா நித்தியமாய்ப்பலவாய் வியாபகமாய் இருப்பதென்றும், பச்சைக்கொடிபிடித்து மக்களின் தலையோட்டடில் 2. One of the minor šaivite systems which holds that souls re eternal, plural, and omnipresent, enjoins taking alms in human skull with green flags in hand, as a necessary stage for becoming the mukta பிரமகபாலத்தைக் கையிலேந்திச் சிவபிரான் ஆடுங்கூத்து. தலையங்கை கொண்டு நீ காபால மாடுங்கால் (கலித்.1). 1. Dance of šiva with the skull of Brahma in His hand;

Tamil Lexicon


, [kāpālam] ''s.'' One of the three dances of Siva; the other two being கொடுகொட்டி and பாண்டரங்கம்; சிவன்கூத்து. ''(p.)''

Miron Winslow


kāpālam
n. kāpāla.
1. Dance of šiva with the skull of Brahma in His hand;
பிரமகபாலத்தைக் கையிலேந்திச் சிவபிரான் ஆடுங்கூத்து. தலையங்கை கொண்டு நீ காபால மாடுங்கால் (கலித்.1).

2. One of the minor šaivite systems which holds that souls re eternal, plural, and omnipresent, enjoins taking alms in human skull with green flags in hand, as a necessary stage for becoming the mukta
சைவத்தின் அகப்புறச்சமயம் ஆறனுள் ஆன்மா நித்தியமாய்ப்பலவாய் வியாபகமாய் இருப்பதென்றும், பச்சைக்கொடிபிடித்து மக்களின் தலையோட்டடில்

DSAL


காபாலம் - ஒப்புமை - Similar