Tamil Dictionary 🔍

கோபக்காரன்

koapakkaaran


சினம் மிகுதியுள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபமிகுதியுள்ளவன். Irritable, hot-tempered man;

Tamil Lexicon


, ''s.'' An irritable, passion ate man.

Miron Winslow


kōpa-k-kāraṉ,
n. kōpa +.
Irritable, hot-tempered man;
கோபமிகுதியுள்ளவன்.

DSAL


கோபக்காரன் - ஒப்புமை - Similar