Tamil Dictionary 🔍

கன்மிட்டன்

kanmittan


செயல் செய்வதில் வல்லவன் ; எல்லாச் செயல்களையும் அக்கறையுடன் செய்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காரியஞ்செய்வதில் வல்லவன். தயித்தியர்க்குக் கன்மிட்டனாகிக் காங்குங் கவி (உத்திரரா. இலவண. 33). 2. One skilled in business, clever man; எல்லாக்கருமங்களையும் சிரத்தையோடு செய்பவன். 1. One who earnestly performs all religious rites;

Tamil Lexicon


kaṉmiṭṭaṉ
n. karmiṣṭha.
1. One who earnestly performs all religious rites;
எல்லாக்கருமங்களையும் சிரத்தையோடு செய்பவன்.

2. One skilled in business, clever man;
காரியஞ்செய்வதில் வல்லவன். தயித்தியர்க்குக் கன்மிட்டனாகிக் காங்குங் கவி (உத்திரரா. இலவண. 33).

DSAL


கன்மிட்டன் - ஒப்புமை - Similar