Tamil Dictionary 🔍

தன்மிட்டன்

thanmittan


அறச்சிந்தை உள்ளவன் ; நன்னெறியில் ஒழுகுபவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நன்ª¢னறியில் நிற்பவன். தன்மிட்டனாயவந்த யயாதிக்கு (உத்தரரா. இலவண. 33). 1. Virtuous person; தருமசிந்தையுள்ளவன். Colloq. 2. Charitable person

Tamil Lexicon


taṉmiṭṭaṉ,
n. dharmiṣṭha.
1. Virtuous person;
நன்ª¢னறியில் நிற்பவன். தன்மிட்டனாயவந்த யயாதிக்கு (உத்தரரா. இலவண. 33).

2. Charitable person
தருமசிந்தையுள்ளவன். Colloq.

DSAL


தன்மிட்டன் - ஒப்புமை - Similar