Tamil Dictionary 🔍

கன்மநிட்டன்

kanmanittan


கருமானுட்டானத்திற் பற்றுள்ளவன். கன்மநிட்டா சிறு பிள்ளாய் நீ (தாயு. உடல்பொய். 52). One who adheres to his ordained duties;

Tamil Lexicon


kaṉma-niṭṭaṉ
n. id.+.
One who adheres to his ordained duties;
கருமானுட்டானத்திற் பற்றுள்ளவன். கன்மநிட்டா சிறு பிள்ளாய் நீ (தாயு. உடல்பொய். 52).

DSAL


கன்மநிட்டன் - ஒப்புமை - Similar