கன்மாடன்
kanmaadan
களங்கமுடையவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
களங்கமுடையவன். மேனிகருகிக் கன்மாட னானான் (குற்றா. தல. வடா வருவி.17). One who is spotted, as the moon;
Tamil Lexicon
kaṉmāṭan
n. kalmāṣa.
One who is spotted, as the moon;
களங்கமுடையவன். மேனிகருகிக் கன்மாட னானான் (குற்றா. தல. வடா வருவி.17).
DSAL