Tamil Dictionary 🔍

கன்மொந்தன்

kanmondhan


வாழைகளில் ஒருவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாழைவகை. A kind of Abyssinian banana;

Tamil Lexicon


ஒருவாழை.

Na Kadirvelu Pillai Dictionary


kaṉ-montaṉ
n. id. +.
A kind of Abyssinian banana;
வாழைவகை.

DSAL


கன்மொந்தன் - ஒப்புமை - Similar