Tamil Dictionary 🔍

கன்மசாந்தி

kanmasaandhi


முற்பிறப்புகளின் தீவினை யொழியச் செய்யும் சடங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முற்பிறப்புக்களின் தீவினை யொழியச் செய்யும் சடங்கு. Ceremonial rites for expiation of sins of former births;

Tamil Lexicon


கன்மநிவர்த்தி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A ceremony for the expiation of the evil of former deeds, கருமநிவர்த்தி.

Miron Winslow


kaṉma-cānti
n. id. +.
Ceremonial rites for expiation of sins of former births;
முற்பிறப்புக்களின் தீவினை யொழியச் செய்யும் சடங்கு.

DSAL


கன்மசாந்தி - ஒப்புமை - Similar