Tamil Dictionary 🔍

ஓமசாந்தி

oamasaandhi


நெருப்பு வளர்த்துச் சாந்தி பண்ணுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அக்கினிவளர்த்துச் சாந்திபண்ணுகை. Propitiating by fire;

Tamil Lexicon


, ''s.'' Mitigating, propitiat ing by fire, அக்கினிசாந்தி. 2. Burnt offer ing at a marriage to propitiate the god of fire who is thus invoked as a witness of the transaction, விவாகத்திற்செய்யுமோம சாந்தி. 3. Any additional sacrifice per formed to obtain pardon for having omitted certain ceremonies in a sacri fice, யாகசாந்தி.

Miron Winslow


ōma-cānti
n. id.+šānti.
Propitiating by fire;
அக்கினிவளர்த்துச் சாந்திபண்ணுகை.

DSAL


ஓமசாந்தி - ஒப்புமை - Similar