Tamil Dictionary 🔍

கனிட்டை

kanittai


கடைசியாகப் பிறந்த மகள் ; தங்கை ; சிறுவிரல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுவிரல். அணியலு மாகுங் கனிட்டையங்குட்டமின்றி (சைவச. பொது. 190). 3. The little finger; தங்கை. 2. Sister, younger than oneself; கடைசியாகப் பிறந்த மகள். 1. Lastborn daughter;

Tamil Lexicon


, [kaṉiṭṭai] ''s.'' The little finger, கடைவிரல். Wils. p. 186. KANISHTA. 2. A younger sister, பின்பிறந்தாள்.

Miron Winslow


kaṉiṭṭai
n. kaniṣṭhā.
1. Lastborn daughter;
கடைசியாகப் பிறந்த மகள்.

2. Sister, younger than oneself;
தங்கை.

3. The little finger;
சிறுவிரல். அணியலு மாகுங் கனிட்டையங்குட்டமின்றி (சைவச. பொது. 190).

DSAL


கனிட்டை - ஒப்புமை - Similar