Tamil Dictionary 🔍

கன்கூட்டு

kankoottu


கற்சுருங்கை. கன்கூட்டெய்தி கறந்தன னிருப்ப (பெருங். இலாவாண. 17, 17.) Cave, cavern;

Tamil Lexicon


kaṉ-kūṭṭu
n. prob. கன்+.
Cave, cavern;
கற்சுருங்கை. கன்கூட்டெய்தி கறந்தன னிருப்ப (பெருங். இலாவாண. 17, 17.)

DSAL


கன்கூட்டு - ஒப்புமை - Similar