கண்கட்டு
kankattu
கண்ணைப் பொத்துகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்ணைப்பொத்துகை. Blindfolding, blindman's buff;
Tamil Lexicon
, ''s.'' Blind-folding, blind man's-buff.
Miron Winslow
kaṇ-kaṭṭu
n. id.+id. [T. kanukattu.]
Blindfolding, blindman's buff;
கண்ணைப்பொத்துகை.
DSAL